வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்!!!

Wednesday, January 26, 2011

குடியரசு தின கவிதை.

குடியரசு தின கவிதை


  • இந்தியா என் தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.


  • நமது நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன், நமது நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

  • நமது நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.

  • நமது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்துகொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

  • நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன், நமதுமக்கள் அனைவரும் நலமும் வளமும் பெருவதிலேதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க நமது தாய்,மணித்திரு நாடு......

1 comment:

சீதா said...

நன்றாக இருக்கிறது நண்பா ......
சொந்தமாக எழுதினால் இன்னும் அழகாக இருக்கும் உங்கள் கவிதை ..................

Post a Comment