வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன்!!!

Wednesday, April 19, 2017

துக்கத்திலும் சந்தோஷம்

நான் கனவிலும் கூட நினைத்து பார்க்க வில்லை

என்  அவளை இன்று பார்ப்பேன் என்று ,

சற்றும் எதிர்பாராமல் வந்தாள் , கனவில் ......






நண்பன்

நல்ல நண்பர்கள்  அமைவது  கடினம் ..!

நல்ல  நண்பர்களை  கைவிட்டுவிடாதே...! 

உனக்கு  கை  இல்லை  என்றாலும் ..

உன் நண்பன்  கை  உன்னை  எப்போதும்  பாதுகாக்கும் ..!

உன்  கடைசி  நாள்  வரை .......

நட்பென்றால்  நாம்  என்போம் ......

உங்கள் நண்பன் ...தயா .........

Tuesday, April 18, 2017

அந்த  நாள்  யாபகம்  வந்தது 

உடனே  பார்த்தேன்  நீ  ஆனால்  வரவில்லை  . 

இன்று  நீ  மாறிவிட்டாய்  ,  ஆனால்  நான்  இன்றும்  மாறாமல்  

இருக்கிறேன் . உன்  ...... தயா ... வாக 




Wednesday, January 18, 2012

puthandu kavithai(2012)

புதிய வருடம் பிறந்தாச்சு .

நாம இன்னும் பழைய மனிதனா தான் இருக்கோம் .

விழித்திடு மனிதா ! விழித்திடு !!

புதிய மனிதனா பிறந்திடு !

இந்த பூ உலகை மாற்றிடு !



அன்புடன் .
நண்பன் .தயா



Thursday, January 27, 2011

நட்பு கவிதைகள்!!!

      

       உயிர்


  • நண்பனுக்காக உயிரை குடுப்பது சுலபம் , ஆனால்

    உயிரை குடுக்கும் அளவுக்கு " நண்பன் " கிடைப்பது கஷ்டம்.

    

  • நிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான் நம்மோடு வரும்
    உண்மையான " நட்பு " உயிர் உள்ளவரை நம்மோடு வரும் 



  • காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை ,
    காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை, 

  " உயிர் " உள்ளவரை தொடரும் உண்மையான அன்பு   
  
    அதுதான் "நம் நட்பு " 


    நட்பு

நட்பை நாம் நேசிக்கும்போது...!
"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும், 
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி 

வணங்குகிறேன்......



Wednesday, January 26, 2011

குடியரசு தின கவிதை.

குடியரசு தின கவிதை


  • இந்தியா என் தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.


  • நமது நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன், நமது நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.

  • நமது நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.

  • நமது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்துகொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

  • நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன், நமதுமக்கள் அனைவரும் நலமும் வளமும் பெருவதிலேதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க நமது தாய்,மணித்திரு நாடு......